25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பொரி உருண்டை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பொரி உருண்டை.

தேவையான பொருட்கள்:

பொரி -ஒரு கப், 

வெல்லம் ஒன்றரை கப்,

பொட்டுக்கடலை, வேர்க்கடலை -தலா ஒரு தேக்கரண்டி,

செய்முறை:

வெல்லத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, பாகு காய்ச்சவும். பாகு. கம்பி பதம் வந்ததும், அதில் பொரி, பொட்டுக்கடலை மூன்றையும் போட்டு நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

பொட்டுக்கடலை, வேர்க்கடலை இரண்டையும் கொரகொரப்பாக துாள் செய்தும் சேர்க்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News